Sembodai College

img

செம்போடை கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம் போடை ஆர்.விபொறியியல் கல்லூரி மற்றும் ஆர்.வி.பாலி டெக்னிக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதை ஒழிப்புதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது